Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்கக் காரணம்
a. கதிர் வீச்சு திறன் அதிகம்
b. கதிர் வீச்சு திறன் குறைவு (விடை)
c. உட்கவர் திறன் குறைவு
d. உட்கவர் திறன் அதிகம்

# ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பப்படுவதற்க்கு காரணம்
a. உந்துவிசை அதிகம்
b. குறைந்த அடர்த்தி உள்ளது
c. சிக்கனமானது
d. காற்றுடன் கலந்த கலவை வெடிக்கும் ஆபத்து தராதது (விடை)

# அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு
a. கல்லீரல் (விடை)
b. சிறுநீரகம்
c. இருதயம்
d. நுரையீரல்

# கீழ்கண்டவற்றுள் பூண்டு மணமுடையது
a. வெண் பாஸ்பரஸ் (விடை)
b. சிவப்பு பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் குளோரைடு
d. பாஸ்பீன்

# அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது
a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்

# நனைந்த ரொட்டியில் உயிர்
a. ஈஸ்ட்
b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை

# நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை
a. நீலப் பசும் பாசிகள் (விடை)
b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா

# கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
a. ஈஸ்டு
b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்

# சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா
a. எஸ்செரியா
b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

# பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது
a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்
b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

# மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு
a. டெரிடோபைட்டுகள்
b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)

# டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
a. ஆட்டோமொபைல் (விடை)
b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 015
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 013
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply