General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# அடர்த்தி என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
a. நிறை / பருமன் (விடை)
b. நிறை x பருமன்
c. பருமன் / நிறை
d. இவற்றுள் எதுவுமில்லை
# திரவத்தினுள் ஒரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல் நோக்கு அழுத்தம்.
a. அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாகச் செயல்படுகிறது (விடை)
b. வடிவ மையத்தின் வ்ழியாகச் செயல்படுகிறது.
c.அழுத்தத்தின் மையத்தின் வ்ழியாக செயல்படுகிறது.
d. இவற்றுள் எதுவுமில்லை.
# குருக்கலை z-அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்.
a. z-அச்சு
c. x-அச்சு
d. y-அச்சு
e. x-y தளத்தில் (விடை)
# ஜூல்-தாம்சன் குளுமையானது
a. வெப்பநிலையைப் பொருத்தது.
b. வெப்பநிலையைப் பொருத்தது அல்ல.
c. வாயுவின் மூலக்கூறு எடையைப் பொருத்தது (விடை)
d. வாயுவின் மொத்த நிறையைப் பொருத்தது
# புள்ளி செயல்பாடு தத்துவம் எங்கு உபயோகப்படுகிறது?
a.மின் தேக்கிகள்
b.மின் தூண்டுச் சுருள்கள்
c.மின் தடைகள்
d.இடிதாங்கிகள் (விடை)
# ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்
a. நிறை
b. ஆற்றல்
c. நேர்கோட்டு உந்தம் (விடை)
d. கோண உந்தம்
# சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி
a. சார்லஸ் விதி
b. ஸ்டீபனின் நான்மடி விதி (விடை)
c. பாயில் விதி
d. கிர்சாப் விதி
# தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது
a. இரத்ததின் மெல்லிய அடர்த்தியால்
b. இரத்ததின் பாகுநிலையால் (விடை)
c. நுண்புழையேற்றத்தால்
d. உறிஞ்சுவதால்
# கதிரியக்கக் கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது
a. நோய்களைக் கண்டறிய
b. சரித்திரச் சான்றுகளின் வயதைக் காண (விடை)
c. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் காண
d. இவற்றுள் எதுவுமில்லை
# வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில்
a. உருக்குலைவு இருக்காது (விடை)
b. உருக்குலைவு மிக அதிகம்
c. உட்புற ஒலி உண்டாக்கப்படுவதில்லை
d. உட்புற ஒலியை வடிகட்டி விடலாம்.
# X-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்?
a. ஒளி (விடை)
b. ஒலி
c. நேர்மின் கதிர்கள்
d. ஆல்ஃபா கதிர்கள்
# ஓலிப்பெருக்கி
a. மின்சக்தியை ஒலி சக்தியாக மாற்றுகிறது (விடை)
b. ஒலி சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது
c. சிறிய ஒலியைப் பெரிதாக மாற்றும்
d. இவற்றுள் எதுவுமில்லை
# ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
a. குறுக்கீட்டு விளைவு
b. விளிம்பு விளைவு
c. தள விளைவு (விடை)
d. ஒளி விலகல்