Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# போலிக்கால்களைக் கொண்ட அமீபா சார்க்கோடைனா வகையைச் சார்ந்தது.

# ல்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பிளாஸ்மோடியம் – ஸ்போரோசோவா வகையைச் சார்ந்தது.

# மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

# குளிர் மற்றும் நடுக்கம் அதைத் தொடர்ந்து காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவை மலேரியா நோயின் அறிகுறிகள் ஆகும்.

# ஒரு செல்லாக உயிர் வாழ்கிற நுண்பாசிக்கு உதாரணம் – கிளாமிடோமோனஸ்

# பெனிசியம், ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் – ஆஸ்கோமைசீட்ஸ் பிரிவைச் சார்ந்தவை.

# மருந்துகளின் ராணி – பெனிசிலின்

# ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை – ஈஸ்ட்

# நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை – ஈஸ்ட்

# உலகில் ஏறக்குறைய எத்தனை வகை தாவர இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது – 4 லட்சம் இனங்கள்

# பூவாத் தாவரங்களின் மறு பெயர் – கிரிப்டோகேம்கள்

# பூக்கும் தாவரங்களின் மறு பெயர் – ஃபெனரோகேம்கள்

# என்டிரோமார்ஃபா எனும் பாசியில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் – ஸ்டார்ச்

# கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் – சர்காசம்

# சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் – பைக்கோசேந்தின்

# சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு – லேமினேரியன் ஸ்டார்ச்

# கிரினெல்லா என்ற சிவப்பு பாசியில் காணப்படும் நிறமி – பைக்கோ எரித்ரின்.

# கிரினெல்லாவில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் – புளோரிடியன்

# வாஸ்குலார் திசுவற்ற தாவரங்களுக்கு உதாரணம் – ரிகிசியா, ப்யுனேரியா

# வாஸ்குலார் திசு உள்ள பூவாத்தாவரங்களுக்கு உதாரணம் – செலாஜினெல்லா, நெப்ஃரோலெப்பிஸ்

# வாஸ்குலார் திசுக்கள் என்பது – தாவரங்களில் நீர் மற்றும் உணவைக் கடத்தும் திசுக்கள்

# வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்குக் கடத்தும் திசு – ஃபுளோயம்

# ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் – சைகஸ், பைனஸ்

# தாவர உலகில் மிகப்பெரிய பிரிவு – ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

# வைரசின் அளவு – 17 நானோமீட்டர் முதல் 300 நானோ மீட்டர் வரை

# அமராந்தஸ் எவ்வகை தாவரம் – வாஸ்குலார் தாவரம்

# திறந்த விதையைக் கொண்டவை எவ்வாறு வழங்கப்படுகிறது – ஜிம்னோஸ்பெர்ம்கள்

# துளையுடலிகளுக்கு உதாரணம் – கடற்பஞ்சு

# எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல்நேப்பியர் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

# வகுத்தல் என்பது பெருக்கல் செயலின் எதிர்ச் செயல்.

# மெட்ரிக் அளவைகளின் தந்தை – காப்ரியல் மெளடன்

# திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு – தப்படி

# 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க கன செ.மீ என்ற அலகு பயன்படுகிறது.

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 030
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 028
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply