General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# மக்காச்சோள வேரின் இணைப்புத்திசு – ஸ்க்கிளிரன்கைமாவால் ஆனது.
# ஆரப்போக்கில் அமைந்த எக்சார்க் (வெளிநோக்கிய) சைலம் – வேர் (நான்கு முனை சைலம் – இரு வித்த்திலைத் தாவரவேர், பலமுனை சைலம் – ஒரு வித்த்திலைத் தாவரவேர்)
# அவரை வேரின் இணைப்புத்திசு – பாரன்கைமா.
# வேர்த்தூவிகள் – டிரைக்கோபிளாஸ்டில் இருந்து தோன்றும்.
# ஸ்டீலின் வெளிப்புற அடுக்கு – பெரிசைக்க்கிள்
# ஒருவித்திலைத் தாவரத் தண்டின் ஹைபோடெர்மிஸ் – ஸ்க்கிளிரன்கைமா
# மக்காச்சோளத்தின் தளத்திசுவின் பணி – உணவினை சேமித்த்தல், வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுதல்.
# கன்ஜாயிண்ட், ஒருங்கமைந்த, உள்நோக்கிய மூடிய வாஸ்குலார் கற்றை – ஒருவித்த்திலை தண்டு.
# ஃபுளோயம் பாரன்கைமா, நார்கள் – ஒருவித்த்திலைத் தண்டில் இல்லை.
# ஒருவித்திலைத் தண்டின் ஹைபோடெர்மிஸ் – கோலன்கைமாவால் ஆனது.
# ஸ்டார்ச் அடுக்கு – அகத்தோலை அமைப்பால் ஒத்த்திருக்கும்.
# பித்தினைச் சூழ்ந்து வாஸ்குலார் கற்றை வளையம் போல் அமைந்திருத்தல் – யூஸ்டீல்
# கற்றைத் தொப்பியினை – வன்மையான பாஸ்ட் எனவும் அழைக்கலாம்.
# ஒருங்கமைந்த, உள்நோக்கிய, திறந்த வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவரத் தண்டு.
# மண்டையோட்டு வடிவ வாஸ்குலார் கற்றை – ஒருவித்திலைத் தண்டு
# மேல்கீழ் வேறுபாடுள்ள இலை – இருவித்திலைத் தாவர இலை.
# ஒத்த அமைப்புடைய இலை – ஒருவித்திலைத் தாவர இலை.
# இலையின் எலும்புக் கூடு – இலை நரம்புகள், சிறு நரம்புகள்
# ஒருங்கமைந்த, மூடிய வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர இலை.
# வாயுப்பரிமாற்றத்தின் வாயில்கள் – இலைத்துளை
# மீசோஃபில் என்ற சொல்லின் பொருள் – இலை இடைத்திசு.
# பாலிசேட் பாரன்கைமாவின் பணி – ஒளிச்சேர்க்கை
# இருவித்திலைத் தாவர இலையின் கற்றை உறை – பாரன் கைமாவால் ஆனது.
# கியூட்டிகிளின் பணி – நீராவிப்போக்கினை குறைத்தல்.
# பித்தின் பணி – உணவினைச் சேமித்தல்.
# ஆப்பூ வடிவ வாஸ்குலார் கற்றை – இருவித்திலைத் தாவர தண்டு.
# ஒருவித்திலைத் தாவரத் தண்டின் கற்றை உறை – ஸ்கிளிரன் கைமாவால் ஆனது.
# திடீர் மாற்றத்தின் முக்கியத்துவங்களை எழுதுக.
# புதிய சிற்றினங்கள் தோன்றுவதற்கும், பரிணாம வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
# செயற்கை திடீர் மாற்றங்கள் கால்நடை, விவசாயம் போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது.
# புதிய பயிர் ரகங்களை தோற்றுவிற்க உதவுகிறது.
# ஜீனின் நுண் அலகுகளை அறிந்து கொள்ள உதவுகிறது.