General Knowledge Questions And Answers – VAO-TNPSC 011

0
104
Share on Facebook
Tweet on Twitter

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து – மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.

# கலம்பகத்தின் உறுப்புகள் – கலம் -12, பகம் – 6, மொத்தம் = 18

# சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை – 96 வகை

# ஐந்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.

# மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் – ஊக்கமுடைமை.

# நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் – 19.10.1988.

# அகத்திணை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

# புறந்திணை – வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்

# கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

# வைக்கம் வீரர் -பெரியார்

# யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்.

# ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் – கால்டுவெல்

# புலி தங்கிச் சென்ற குகை போன்றது – வீரத் தாயின் வயிறு

# நீர் வழிப் படூம் புணை போல் – ஊழ்வழிச் செல்லும் உயிர்

# கதிரவனைக் கண்ட தாமரை போல – மகிழ்ச்சி

# தணலிலிட்ட மெழுகு போல – கரைதல்

# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்

# தாயுமானவர் பாடல்கள் – தமிழ்மொழியின் உபநிடதம்

# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்

# சீவகசிந்தாமணி – மணநூல்

# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்

# அகநானூறு – நெடுந்தொகை

# பழமொழி – முதுமொழி

# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்

# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்

# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு

# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை

# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்

# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு

# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை

# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை

# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு

# வெற்றிவேற்கை – நறுத்தொகை

# மூதுரை – வாக்குண்டாம்

# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்

# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்

# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்

# நீலகேசி – நீலகேசித்தெருட்டு

# தாயைக் கண்ட சேயைப் போல – மகிழ்ச்சி

# இலைமறை காய் போல் – மறைபொருள்

# மழைமுகம் காணாப் பயிர் போல – வாட்டம்

# விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்றது

# சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல – மிக்க மகிழ்வு

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 012
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 010

NO COMMENTS

Leave a Reply