General Knowledge Questions And Answers – VAO-TNPSC 043

0
144
Share on Facebook
Tweet on Twitter

General Knowledge Questions And Answers – VAO-TNPSC

பொது அறிவு வினா விடைகள்

# உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதியை விளக்கியவர் – லாமார்க்

# உடல் மூலச் செல்கள் எவற்றில் இருந்து பெறப்படுகிறது? – எலும்பு மஜ்ஜை

# வைரஸ்களுக்கு எதிரான புரதம் – இன்டர்பெரான்

# நைட்ரஜன் நிலைநிறுத்தப் பயன்படுவது – நிஃப் ஜீன்

# டி.என்.ஏ.வின் வெட்டப்பட்ட துண்டங்களை ஒட்ட வைக்கப் பயன்படும் மூலக்கூறு பசை – னுயேயு லிகேஸ்

# வினிகர் உற்பத்தி செய்யப் பயன்படும் அமிலம் – அசிட்டிக் அமிலம்

# ஸ்டிராய்டுகள் – லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.

# புற்று நோய்க்கு எதிராக பயன்படும் ஓரினச் செல் எதிர்ப்பு பொருள் – மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்.

# இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் – பீட்டா செல்கள்.

# இரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிடப் பயன்படுவது – உயிரி உணரி

# உயிரியல் கணிப்பொறிகளை உருவாக்கப் பயன்படுவது – உயிரிச்சிப்புகள்

# அல்லீல் என்பது ஒரே ஜீனின் மாற்றுவெளிப்பாடு ஆகும்.

# அல்லீலோ மார்புகள் என்பது அல்லீல்களுடைய எதிர்ப்பண்பமைப்பு ஆகும்

# ஜூன் காரணிகள் இயற்பியல் சார்ந்த பாரம்பரியக் காரணிகள் ஆகும்.

# புறத்தோற்ற பண்புகளுக்கு பீனோடைப் என்று பெயர்

# உடலுறுப்பு பயன்பாடு விதியை கூறியவர் – ஜீன் பாப்தீஸ் லாமார்க்

# ரெஸ்ட்ரிகீன் எண்டோ நியூக்ளியேஸ் வரையறை நொதிகள் – னுயேயு வெட்ட உதவுகிறது

# மூலச் செல் என்பது – (மாறுபாடு அடையாத செல் குழுமம்)

# நீரிழிவு நோய் இன்சுலின் செலுத்துதல் மூலம் குணமடைகிறது

# உயிரியல் வினையூக்கி என்றழைக்கப்படுபவை – நொதிகள்

# மனித சிற்றினத்தின் பெயர் – ஹோமோசெபியன்

# மனித முன்னோடிகள் – ஹோமினிட்டுகள்

# னுயேயு தொழில் நுட்பம் – மரபுப் பொறியியல் என்றழைக்கப்படுகிறது.

# மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் – 3:1

# சரியான நலத்தின் பரிணாமம் – தினமும் தன் கடமையினை செய்தல், மகிழ்ச்சியாக இருத்தல்.

# சமூகத்தில் சுமூகமற்ற பரிமாணம் – சாதாரண செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்ளுதல்.

# பாக்டீரியாவால் உண்டாகும் நோய்? – இரணஜன்னி

# காற்றின் மூலம் பரவும் நோய் – காசநோய்

# மிகக் கடுமையான மலேரியாக்காய்ச்சலை உருவாக்கும் கிருமி – பிளாஸ்மோடியம் பால்சிபாரம்.

# நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணூயிரி – எண்டமீபா ஹிஸ்டலைடிகா.

# உறிஞ்சு உறுப்பு – வேர்த்தூவிகள்

# வேரின் புறணியில் உள்ள கணிகம் – வெளிர் கணிகம் (லுயூக்கோபிளாஸ்ட்டுகள்)

# காஸ்பாரியின் பட்டையில் உள்ள வேதிப்பொருள் – சூபரின்

# காஸ்பாரியின் பட்டையின் பணி – வாஸ்குலார் திசுவில் இருந்து புறணிக்கு நீர் செல்வதை தடுத்த்தல்.

SHARE
Facebook
Twitter
Previous articleplease intha puthagathai vaangatheenga Audio Book
Next articleGeneral Knowledge Questions And Answers – VAO-TNPSC 044

Leave a Reply