தமிழ் உயிரெழுத்துக்கள் (Tamil Uyireluthukkal) மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.
எழுத்து | பெயர் | சொல் |
---|---|---|
அ | அகரம் | அம்மா |
ஆ | ஆகாரம் | ஆடு |
இ | இகரம் | இலை |
ஈ | ஈகாரம் | ஈட்டி |
உ | உகரம் | உரல் |
ஊ | ஊகாரம் | ஊஞ்சல் |
எ | எகரம் | எலி |
ஏ | ஏகாரம் | ஏணி |
ஐ | ஐகாரம் | ஐந்து |
ஒ | ஒகரம் | ஒட்டகம் |
ஓ | ஓகாரம் | ஓணான் |
ஒள | ஒளகாரம் | ஔவையார் |
எழுத்து.காம் இணையத்தள புத்தகம் வழியாக 12 தமிழ் உயிரெழுத்துக்கள் கற்றுக்கொள், பிறருக்கும் கற்பி. Learn tamil uyir eluthukkal online.