Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்
# கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்
# ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்
# செல் – ராபர்ட் ஹூக்
# திட்ட அலகு என்பது – SI முறை
# அடி, பவுண்டு, விநாடி என்பது – FPS முறை
# நிலவு இல்லாத கோள் – வெள்ளி
# கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் – நிலவு
# பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு – அண்டம்
# உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு
# புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்
# வேலையின் அலகு – ஜூல்
# 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
# கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு – டன்
# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
# நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள்
சுமோரியர்கள்
# புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 3651/4
# தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மின்னணு தாரசு
# வெப்பத்தை அளக்க – கலோரி மீட்டர்
# கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க – குரோனோ மீட்டர்
# நீருக்கடியில் சப்தத்தை அளவிட – ஹைட்ரோபோன்
# வெப்பநிலைப்படுத்தி – தெர்மோஸ்டாட்
# மனித உடலின் உள் உறுப்புகளை காண – எண்டோஸ்கோப்
# கடல் மட்டத்திலிருந்து உயரம் காண – ஆல்டி மீட்டர்
# உயர் வெப்பநிலையை அளக்க – பைரோ மீட்டர்
# மின்னோட்டத்தை அளக்க – அம்மீட்டர்
# காற்றின் திசைவேகம் காண – அனிமோ மீட்டர்
# வளிமண்டல அழுத்தம் காண – பாரோ மீட்டர்
# நீரின் ஆழத்தை அளவிட – ஃபேத்தோ மீட்டர்
# திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய – ஹைட்ரோ மீட்டர்
# பாலின் தூய்மையை அறிய – லாக்டோ மாட்டர்
# சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய – ஓடோ மீட்டர்
# பூகம்ப உக்கிரம் அளக்க – சீஸ்மோ மீட்டர்
# ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது – ஸ்டிரியோஸ்கோப்
# செவிப்பறையை பரிசோதிக்க – ஓடோஸ்கோப்
# காகிதத்தின் கனத்தை அளவிட – கார்புரேட்டர்
# காற்றுடன் பெட்ரோலைக் கலக்க – கார்புரேட்டர்
# நிறமாலைமானி – ஸ்பெக்ட்ராஸ்கோப்
# முட்டை குஞ்சு பொறிக்க – இன்குபேட்டர்
# நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண – ஸ்கோப் ட்ராங்கோ