Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்
# வேலைக்கார தேனீக்களின் தோலில் காணப்படும் சரப்பி – மெழுகு சுரப்பி
# தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு – ராயல் ஜெல்லி
# இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் – வைட்டமின் பி12
# பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய்
ஆஸ்டியோ மலேஷியா
# தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது – நேர் ஒளி நாட்டம்
# விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது – முளைக்குருத்து
# பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு – வெங்காயம்
# வறண்ட நிலத்தாவரம் – சப்பாத்திக்கள்ளி
# இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
சப்பாத்திக்கள்ளி
# தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்
# சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக
# மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
# இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்
# சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம் – 210
# DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.
# வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது – ஈர்க்கும்.
# வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது – வாண்டா
# உமிழ்நீரில் காணப்படும் நொதி – டயலின்
# பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது
பிளாண்டே
# பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – அகாரிகஸ்
# இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு – தவளை
# ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது – ஈ
# ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்
# கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்
# சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் – கரும்பு