Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்
# சிவப்பு இரத்த செல்கள் எண்ணிக்கையில் குறைவதால் ஏற்படுவது
இரத்த சோகை
# இரப்பை நீரில் காணப்படும் நொதிகள் – ரெனின், பெப்சின், லிப்பேஸ்
# கேசினோஜனை கேசினாக மாற்றும் நொதி – ரெனின்.
# மெட்டாபோலி என்பது – உடல் சுருக்க இயக்கம்.
# சுய ஜீவி ஊட்டமுறையைக் கொண்டவை – தாவரங்கள்
# இடம் விட்டு இடம் நகரும் தாவரம் – கிளாமிடோமோனஸ்
# அல்லியம் சட்டைவம் என்பது – வெங்காயம்
# பரிணாமக் கோட்பாட்டை விளக்கியவர் – டார்வின்
# இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் – லின்னேயஸ்
# பற்களின் வளர்ச்சி திசையில் மட்டுமே பற்களைத் துலக்க வேண்டும்.
# மனித பால்பற்களின் எண்ணிக்கை – 20
# உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள்
வெட்டும் பற்கள்
# உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் – கோரைப் பற்கள்
# நாட்பட்ட பற்சிதைவு நோய் – பயோரியா
# அறிவுப் பற்கள் – மூன்றாவது பின் கடவாய் பற்கள்
# நிலைத்த பற்களின் எண்ணிக்கை – 32
# வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் – சிரோப்தால்மியா
# வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் – ஸ்கார்வி
# அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய்
உடல் பருமன்
# தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் – பெரி- பெரி
# இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் – கே
# கொழுப்பில் கரையும் வைட்டமின் – ஏ, டி, இ, கே
# நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் – சி
# சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் – டி
# பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின்
கே
# வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் – தயாமின்
# வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் – அனிமியா
# அட்டையின் உணவு – இரத்தம்
# புகையில் உள்ள நச்சு வேதிப்பொருள் – பென்சோபைரீன்
# எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்
# தேனைப் பெறுவதற்காக தேனீக்கள் வளர்க்கும் முறை – ஏபிகல்சர்
# செவிகளால் சுவாசிப்பது – மீன்
# தேனீ ஒரு சமூக உயிரியாகும்.
# ஒரு தேன் கூட்டில் 90 சதவீத ஈக்கள் – வேலைக்கார தேனீ