Tamil General Knowledge Questions And Answers 134

13
1453
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers

#  நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0

#  அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)

#  புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்

#  சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்

#  நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்

எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)

#  ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)

#  நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான் உரம்
a. யூரியா (விடை)
b. சூப்பர் பாஸ்பேட்
c. ட்ரிபின் பாஸ்பேட்
d. பொட்டாசியம் குளோரைடு

#  கீழ்க்கண்டவற்றுல் எது ஓர் உலோகப் போலி?
a. தாமிரம்
b. ஆர்சனிக் (விடை)
c. அலுமினியம்
d. தங்கம்

#  ‘மாலைக்கண் நோய்’ ஏற்ப்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்?
a. வைட்டமின் A (விடை)
b. வைட்டமின் B
c. வைட்டமின் K
d. வைட்டமின் E

#  பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்
a. கணமானது
b. திரவம்
c. சீராக விரிவடையும் (விடை)
d. உலோகம்

#  சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எந்தனுடைய வேதி பெயர்?
a. சாதாரண உப்பு (விடை)
b. மிருக கரி
c. துரு
d. சுண்ணாம்புக் கல்

#  பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
a. புரத சத்து
b. கொழுப்பு சத்து
c. வைட்டமின் கள் (விடை)
d. மாவு சத்து

#  மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு
a. ஆக்ஸிஜன்
b. கார்பன்டை ஆக்ஸைடு
c. ஆர்கான் (விடை)
d. நைட்ரஜன்

#  தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள்
a. சிவப்பு பாஸ்பரஸ் (விடை)
b. வெண் பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
d. இவற்றுள் எதுவுமில்லை

Tamil General Knowledge Questions And Answers 135
Tamil General Knowledge Questions And Answers 133
SHARE
Facebook
Twitter
Previous articleTNPSC Group 4 Exam 2016 Model Questions for General Studies
Next articleDinamani TNPSC – General Studies Model Exam Dated: 03.09.2016

13 COMMENTS

LEAVE A REPLY