Tamil General Knowledge Questions And Answers 135

0
2382
Share on Facebook
Tweet on Twitter

Tamil General Knowledge Questions And Answers 

# பாலின் தூய்மையை அறிய – லாக்டோ மாட்டர்

# சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய – ஓடோ மீட்டர்

# பூகம்ப உக்கிரம் அளக்க – சீஸ்மோ மீட்டர்

# ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது – ஸ்டிரியோ ஸ்கோப்

# செவிப்பறையை பரிசோதிக்க – ஓடோஸ்கோப்

# காகிதத்தின் கனத்தை அளவிட – கார்புரேட்டர்

# காற்றுடன் பெட்ரோலைக் கலக்க – கார்புரேட்டர்

# நிறமாலைமானி – ஸ்பெக்ட்ராஸ்கோப்

# முட்டை குஞ்சு பொறிக்க – இன்குபேட்டர்

# நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண – ஸ்கோப் ட்ராங்கோ

# கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு

# மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி

# மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்

# இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க – செக்ஸ்டாண்ட்

# தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்

# புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )

# எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)

# இருதயத் துடிப்பை அளவிட – E.C.G (Electro Cardio Gram)

# நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண – ஸ்டெத்தாஸ்கோப்

# கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
a. ஈஸ்டு
b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்

# சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா
a. எஸ்செரியா
b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

# பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது
a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்
b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

# மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு
a. டெரிடோபைட்டுகள்
b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)

# டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
a. ஆட்டோமொபைல் (விடை)
b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

SHARE
Facebook
Twitter
Previous articleஇந்த வார ராசிபலன் 06-10-2016 முதல் 12-10-2016 வரை | Weekly astrology forecast
Next articleஇந்த வார ராசிபலன் 13-10-2016 முதல் 19-10-2016 வரை | Weekly astrology forecast

NO COMMENTS

LEAVE A REPLY