Share on Facebook
Tweet on Twitter

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் – அஃறிணை

# ஷேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்

# மில்டன் – ஆங்கிலக் கவிஞர்

# பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்

# காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்

# டால்ஸ்டாய் – ரஷ்யநாட்டு எழுத்தாளர்

# பெர்னார்ட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்

# மெய்யெழுத்து – அரை மாத்திரை

# உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை

# உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை

# உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை

# உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை

# காய்களின் இளமைப் பெயர்கள் – அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.

# சொல் பொருள் : களஞ்சியம் – தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி – கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி – உலகம்.

# சதாவதானி – ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.

# இறைவை – நீர் இறைக்கும் கருவி

# பசுந்தாள் – பசுமையான இலை தழைகள்

# மானாவாரி – மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.

# தமிழக அடையாளங்கள் – மரம் : பனை மரம், மலர் – செங்காந்தள் மலர், விலங்கு – வரையாடு, பறவை – மணிப்புறா.

# ஒன்பது மணிகள் – முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.

# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை – பனம்பூ மாலை, சோழர்களின் மாலை – அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை – வேப்பம்பூ மாலை.

# நால்வகைப்படைகள் – காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.

# பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்

# நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.

# சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி

# சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்

# ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.

# தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்

# புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை

# மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா

# ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா

# மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி

# சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து

# தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்

# இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்

# இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்

# அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன

# தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்

# சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 009
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 007
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply