Tamil General Knowledge Questions And Answers – VAO-TNPSC
பொது அறிவு வினா விடைகள்
# பனை போன்ற சிறிய ஜிம்னோஸ்பெர்ம் சைகஸ்
# கூல்கள் பூப்போன்ற தண்டின்மீது திறந்த நிலையில் உள்ள ஜிம்னோஸ்பெர்ம் – நீட்டம்
# வைரஸ் என்ற வார்த்தை இலத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
# வைரஸ் என்பதன் பொருள் நஞ்சு
# வைரஸை முதன் முதலில் ரஷ்யாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ஐவனோஸ்கி 1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
# வைரஸ்கள் எந்த உயிரியைத் தாக்கி அதனுள் தன்னைப் பெருக்கிக் கொள்கிறதோ அது விருந்தொம்பி செல் என்று அழைக்கப்படுகிறது.
# பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா லாக்டோ பாசில்லஸ்
# பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
# காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
# அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
# கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
# உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
# உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
# திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
# உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
# உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
# அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
# மின்காந்தம் பயன்படும் கருவி – அழைப்பு மணி
# நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
# நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு – கார்பன்-டை-ஆக்சைடு
# நீரில் கரையாத பொருள் – கந்தகம்
# அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது – கிரிக்கெட் மட்டை.
# டீசல் எஞ்சினை கண்டுபிடித்தவ்ர – ஜெர்மனியை சேர்ந்த டீசல்
# லேசரை கண்டுபிடித்தவர் – மைமா
# கிராம போனை கண்டுபிடித்தவர் – தாமஸ் ஆல்வா எடிசன்
# பேனாவை கண்டுபிடித்தவர் – வாட்டர்மேன்
# பேட்டரியை கண்டுபிடித்தவர் – அலெக்ஸ்சாண்டர் ஓல்டே
# மின் அனு கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் – டாக்டர் ஆலன் எம்.டோரிஸ்
# தீக்குச்சியை கண்டுபிடித்தவர் – ஜான் வாக்கர்
# செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் – வில்லியம் கோல்ப்