Tamil General Knowledge Questions And Answers
பொது அறிவு வினா விடைகள்.
# கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் – கண்புரை
# விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை – கெரட்டோமலேசியா
# தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ
# பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
ஜெனோகிராப்ட்
# விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு
தைமஸ் சுரப்பி
# நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது
டிரான்ஸ்போசான்கள்
# இடியோகிராம் என்பது – குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
# ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை – வாசக்டமி
# தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது – 5 அறைகள்
# எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர்
–ஹாவர்ஷியன் குழாய்
# உடுக்கை இழந்தவன் கைபோல – இடுக்கண் களைபவர்
# சிலப்பதிகாரம் – ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
# சீவகசிந்தாமணி – மணநூல்
# கம்பராமாயணம் – இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம்,
கம்ப நாடகம்
# அகநானூறு – நெடுந்தொகை
# பழமொழி – முதுமொழி
# பெரிய புராணம் – திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
# இலக்கண விள்க்கம் – குட்டித் தொல்காப்பியம்
# பட்டிணப்பாலை – வஞ்சி நெடும்பாட்டு
# கலித்தொகை – கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
# புறநானூறு – தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
# பெரும்பாணாற்றுப்படை – பாணாறு
# மலைபடும்கடாம் – கூத்தராற்றுப்படை
# முல்லைப்பாட்டு – பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
# குறிஞ்சிப் பாட்டு – காப்பியப்பாட்டு
# வெற்றிவேற்கை – நறுத்தொகை
# மூதுரை – வாக்குண்டாம்
# பெருங்கதை – கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
# சிலப்பதிகாரம் – இரட்டைகாப்பியங்கள்
# மணிமேகலை – மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
# நீலகேசி – நீலகேசித்தெருட்டு